இன்று முதல் மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்லூரி மற்றும் பள்ளி…
இயக்குநர் பா.ரஞ்சித்தை பகிரங்கமாக எச்சரித்த அதிமுக…!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் கொக்கன், ஜான் விஜய், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தில் பா.ரஞ்சித் கதைக்களத்தை…
சொன்னீங்களே! செஞ்சீங்களா!!… அதிமுகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்…!
அதிமுக ஆட்சிக்கு வரும் போது கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என மிகப்பெரிய பட்டியலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதற்காகத்தான்…
நகை, விவசாய கடன் தள்ளுபடி எப்போது?… சட்டப்பேரவையில் முதல்வர் அதிரடி!..
கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும்,…
மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அதிர வைத்த முதல்வர் ஸ்டாலின்!…
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், நலத்திட்ட உதவிகளுக்கு…
ரொட்டியுடன் சத்துணவா? முதல்வர் ஆலோசனை!…
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசுப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.800 கோடி வரை செலவிடுகிறது. தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசின் சார்பில்…
சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி!..
இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.ஒவ்வொரு வருடமும இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு. அன்றைய தினம்…
பள்ளிகள் திறப்பு.. முதல்வர் புதிய அதிரடி அறிவிப்பு!…
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்…
மோடியால் முடியாதை முடித்துக்காட்டியவர் ஸ்டாலின்… மார்தட்டும் காங்கிரஸ்!
பெட்ரோல் விலையைக் குறைத்து மோடி செய்யமுடியாததைக் கூட செய்து காட்டியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில்…
நடிகர் வாகை சந்திரசேகருக்கு முக்கிய பதவி… ஸ்டாலினின் அடுத்த அதிரடி!…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகள் நியமனம், முக்கிய பதவிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு தகுதியான நபர்களை நியமித்து வருவதாக திமுக அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.…




