• Wed. May 8th, 2024

தமிழகம்

  • Home
  • தாய் இழந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

தாய் இழந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர், செந்தில்குமார்! இவரது மகன் சிவகுமார் (34). பொங்காளியூர் பகுதியில், பானிபூரி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்! இவரது தாய் அம்மா காளியம்மாள், கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு…

செந்தில்பாலாஜி போன்ற தம்பிகள் இருக்கும்போது தளபதிக்கு என்ன கவலை-சத்யராஜ்

ஆற்றல்’ என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆசிரியர்,…

மதுரையில் ரயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மதுரையில், பாதுகாப்பு விதிகளை மீறி பணியாற்ற தூண்டும் கோட்ட மின் பொறியாளரை கண்டித்து ரயில்வே அகில இந்திய ஓடும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! டிஆர்இயு கோட்டை இணைச் செயலாளர் ஆர் சங்கரநாராயணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்!…

‘நம்ம ஊரு திருவிழா’ – தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் 14,15,16 ஆகிய தேதிகளில், ‘நம்ம ஊரு திருவிழா” எனும்‌ தலைப்பில்‌ தமிழகத்தின்‌ பாரம்பரியமான கிராமியக்‌ கலைகளை வெளிப்படுத்தும்‌ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது! இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்..’ அன்னபூரணியின் ஷாக் அப்டேட்

அன்னபூரணி அரசு அம்மா பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. இது மிக முக்கியமான அப்டேட். முதல் கணவரை உதறி, இரண்டாவது கணவராக அன்னபூரணி ஏற்றுக்கொண்ட அரசு, இறந்த பின், அவர் நினைவாக சிலை வைத்து அன்னபூரணி வழிபட்டதாக…

ஓமைக்ரான் தடுப்பூசிக்கான வழிகாட்டும் நெறிமுறை

ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ஒன்றியம் முழுவதும் 2022 சனவரி 3 ஆம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10…

கோவை மேயர் பதவிக்கு ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி

கோவை மேயர் பதவியை கைபற்ற திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பக்காவாக ப்ளான் போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 2024இல் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை அடுத்த சட்டமன்றத்…

ஊட்டியில் புல்வெளிகளை பாதுகாக்கும் “பாப் அப்” முறை!

ஊட்டியில் தற்போது உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது! திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மீது பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்! இந்நிலையில், ஊட்டியில் பூங்காக்களில் மலர் செடிகளை உறைபணியில் இருந்து…

பிரதமருக்கு எதிராக பதிவிடகூடாது . . .திமுக தலைமை உஷ்

புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடியை விமர்சித்து, எந்த பதிவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என கட்சியினருக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். ஆர்வக்கோளாறில் ஐடி விங் நிர்வாகிகளில் சிலர், மோடியை எதிர்த்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக…

தேனியில் வாழை தொகுப்பு வளர்ச்சி திட்ட கருத்தரங்கு

தேனியில் தனியார் விடுதியில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தேனி வாழை தொகுப்பு வளர்ச்சி திட்ட கருத்தரங்கு, கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசியதாவது:மாவட்டத்தில்…