குமரியில் வசூல் வேட்டை நடத்தும் டாஸ்மாக் கூடுதல் அதிகாரி..
குமரி மாவட்ட டாஸ்மாக் கூடுதல் அதிகாரியாக சாம்சுந்தர் பொறுப்பேற்ற நாளில் இருந்து, ஒவ்வொரு மது விற்பனை மையத்திற்கும் சென்று ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களிடம் தினம் ரூ 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கு கட்டாயமாக மது பானங்களை விற்பனை செய்ய வேண்டும்,…
ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டத்தை துவக்கி வைத்த தி.மு.க எம்.எல்.ஏ..!
ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்தார். கொரோனோ முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள…
கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ள…
என்றும் மார்க்கண்டேயன் முதலமைச்சர் ஸ்டாலின்’ புகழாரம் சூட்டிய பெண்..!
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பொதுமக்களை அவர்களது இடத்திலேயே சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது அன்றாட பணிகளுக்கிடையே அமையும் சிறு இடைவெளியில் மக்களின் கருத்துகளை கேட்டறிகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிளை…
குமரி முக்கடல் பகுதியில் மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி
கன்னியாகுமரி முக்கடல் பகுதியில், குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில், மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று முன் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என பொது வெளியில் கடந்த வாரம் அறிவித்த நிலையில், நேற்று (20.09.2021) காலை முதலே,…
கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி…
நேரில் சந்தித்துக் கொள்கிறார்களா?! தல – தளபதி
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி – எம். ஜி. ஆர், ரஜினி – கமல், விஜய் – அஜித் என ரசிகர்கள் தங்களுக்கு பிடிதமானவர்களை எப்போது கொண்டாடி வருகின்றனர்.கொண்டாட்டங்கள் சில சமயங்களில் எல்லைகளை மீறுவதும் உண்டு. ஆனால் நடிகர்கள் எப்போதுமே நல்ல…
மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கியபோது, மக்களுக்கு இருந்த பயத்தின் காரணமாக யாரும் தடுப்பூசி போட்டுகொள்ள முன்வரவில்லை. பல நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏராளமான நாடுகளுக்கு நன்கொடையாகவும் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை…
முதல்வர் பங்கேற்க்காத மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்- காரணம் என்ன?
ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழகத்துக்கு கனமழைக்கான வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை…




