• Tue. Oct 8th, 2024

தமிழகம்

  • Home
  • திருப்பூரில் கோடை வெயிலை சமாளிக்க ஜில் ஏற்பாடு

திருப்பூரில் கோடை வெயிலை சமாளிக்க ஜில் ஏற்பாடு

கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில், திருப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தண்ணீரை ஸ்பிரே செய்யும் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருப்பது மக்களிடையே சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின்…

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் மாநிலத்திலேயே 97.45 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440…

மே 7, 8 தேதிகளில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதன் காரணமாக, மே 7, 8 ஆகிய தேதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை…

தமிழகத்திற்கு ஒடிசா நிலக்கரி சுரங்கம் கிடைக்க வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் 94.56சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள்…

நீட் தேர்வு பல்வேறு சோதனைகளுக்குப் பின்பு மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதி!

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் 02 மணி முதல் மாலை 05:20 மணி வரையில் நடைபெறுகின்றது தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, லாடனேந்தல் இந்த மூன்று…

வணிகர் தினம்

வணிக நகரமான விருதுநகரில் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பாக ஊர்வலமாக காமராஜர் இல்லம் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழகம் முழுவதும் மே 5ம் தேதி வணிகர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,…

சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்து

சவுக்கு சங்கரை கைது செய்து போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம்

இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து…

தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை

தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக வெப்ப அலை வீசி வருவதால், மின்தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, எப்போதும் இல்லாத வகையில் 20,701 மெகாவாட்டாகவும், மின் நுகர்வு 454.32 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 26-ம்…