• Thu. Jun 20th, 2024

தமிழகம்

  • Home
  • மெட்ரோ நாயகனின் வெள்ளை மனசு..!

மெட்ரோ நாயகனின் வெள்ளை மனசு..!

நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷின்…

பப்ஜி மதன் மனைவியிடம் பேரம் பேசிய அதிகாரி சஸ்பெண்ட்

சிறையில் உள்ள யூடியூப்பர் பப்ஜி மதனுக்கு, சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவியிடம் பேரம் பேசிய சிறைத்துறை சஸ்பெண்ட்.தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர் பப்ஜி மதன். ஆன்லைன் விளையாட்டின் போது சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை…

இவர் தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? வெளுத்து வாங்கிய ஜெய் பீம் சந்துரு

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ…

கை நழுவி போகும் கோவை மாநகராட்சி?

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கீடு உட்பட பல்வேறு காரணங்களால் தி.மு.க.,வில் அதிருப்தி நிலவும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக்கி, பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்ற, எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூ., கட்சிகள், ம.தி.மு.க.,…

பெருந்தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி…

நீட் மசோதாவை மீண்டும் அனுப்பினால் என்ன நடக்கும் ?

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?என்பது குறித்து அரசியல் சாசனம் தெளிவாக விளக்குகிறது.எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா,…

உயர்நீதிமன்றம் உத்தரவால் குடிமகன்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே…

பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக மனு அளித்த வேட்பாளர்கள்..!

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சிநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் திமுக, அதிமுக,மக்கள் நீதி மையம்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,எஸ்டிபிஐ,பாரதிய ஜனதா கட்சி,கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று…

அண்ணாவின் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் கடைப்பிடிக்கவில்லை..,
முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி..!

பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை திமுக பின்பற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக அண்ணாவின் 53 நினைவு நாளை அனுசரிக்கு விதமாக…

சூதாட்டங்களை ஒழிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்..!

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் என்பது இளைஞர்கள் உள்ளிட்டோரின் உயிர்களை பறிக்கும் ஆட்டமாக உள்ளது. ஏராளமானோர் தங்கள் செல்போனில் ஆர்வத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுகின்றனர். தொடக்கத்தில்…