ஆஸ்திரேலியா – தென்னாப்ரிக்கா மோதும் உலகக் கோப்பை டி20 முதல் போட்டி…
2020ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் 2022ஆம் ஆண்டு அங்கேயே நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதையடுத்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடந்திருக்க…
4ஆவது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐ.பி.எல். 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதிய இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதுவரை சென்னை அணி…
ஆஸி.க்கு எதிரான டி20 கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி!..
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, மூனியின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியாவுக்கு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 52…
இந்தியாவில் ஒலிம்பிக்? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்!
ஒலிம்பிக் உலகமே ஒன்று திரண்டு கொண்டாடும் திருவிழா. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இதை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரும் விளையாட்டான ஒலிம்பிக் போட்டியை இந்தியா…
காதலை சொன்ன சி.எஸ்.கே வீரர்!..
சிஎஸ்கே அணியின் கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் பஞ்சாப் அணியுடன் நடைபெற்றது. இதில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் 98 ரன்கள் விளாசினார்.…
கடைசி நிமிடம் வரை பரபரப்பு – திரில் வெற்றியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி அணி சிறப்பான ஆட்டத்தை…
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய…
சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி
துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வளிக்கப்பட, போலார்டு அணியை வழிநடத்தினார். டுபிளசி, மொயீன் அலி, டுவைன் பிராவோ, ஜோஷ் ஹேசல்வுட் என,…
சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் இன்று மோதும் ஐ. பி. எல் திருவிழா
கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் வரபெற்பு பெற்றது ஐ. பி. எல். 14வது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி முதல் பாதி ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக இந்த ஆட்டம் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இச்சூழ்நிலையில், 2-வது பாதி ஆட்டங்கள்…
மீண்டும் தொடங்க உள்ள IPL
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும்…




