• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • டி20 உலகக் கோப்பை – முதல்முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை – முதல்முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி வெல்லாத ஒரே கோப்பையாக இருந்த டி20 உலகக் கோப்பை ஆரோன் பின்ச் தலைமையிலான அணி வென்றுள்ளது. இதுவரை ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா. இருந்தாலும் அந்த அணியால் டி20 உலகக்…

டெஸ்ட் தொடரில் ரஹானே கேப்டனாக நியமனம்

நியூஸிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. கேப்டனாக…

விராட் கோலி ஓய்வு-பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ம் தேதி கான்பூரிலும், இரண்டாவது…

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா- நமிபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி…

பாலிவுட் நடிகையுடன் கே.எல்.ராகுல் காதல் வசம்!

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பிரபல பாலிவுட் நடிகையை காதலிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலிப்பது வழக்கமானதுதான். அந்த வகையில், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், விராட் கோலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளையே…

முக்கிய கிரிக்கெட் பிரபலம் காலமானார்

பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் தாரக் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 71. இவர் தவான், ஆசிஷ் நெக்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

விராட் கோலியின் பிறந்தநாள்…கேக் வெட்டி கொண்டாடிய டீம்…

இந்திய கிரிக்கெட் அணியின் ரன்மெஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட்கோலி நேற்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளில் உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி தனது முக்கியமான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியையும் வீழ்த்தியது. ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களில்…

டி20 உலகக்கோப்பை – இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறும் 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்…

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின்…

டி20 உலகக் கோப்பை – இந்தியா படுதோல்வி…

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த இரு அணிகளுமே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்தார்.முதலில்…