ஐபிஎல் போட்டிகளில் இனி பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!…
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டதுபோல பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு காரணமாக இடையில் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து…
தங்கத்தை தட்டி வந்த தங்கங்கள்!..
இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் சிறப்பாக அம்பு எய்து உலக சாதனை படைத்தனர்.போலந்து நாட்டின் ரோக்லா நகரில் உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகினறன. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் கேடட்…
ஆகஸ்ட் 2-இல் நண்பேண்டா ..!
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், ஒலிம்பிக்கில் நட்பை உயர்த்திப் பிடிக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றது!… டோக்கியோ ஒலிம்பிக்கின் உயரம் பாய்தல் போட்டியின் இறுதி நாளில், கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின்…
இந்தியாவின் செல்ல மகள் வந்தனா!..இழிவை நீக்கி புகழை மீட்போம்!..
இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா சாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதையொட்டி, சு.வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது..,டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய…
41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வரலாற்றுச் சாதனை…
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் 2021 போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். 1980ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து இந்த சாதனை நடைபெற்றுள்ளது. 1928ம் ஆண்டு முதல் 1956 வரை இந்திய…
ஓலிம்பிக்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு!..
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக சென்ற வீரர்களில் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். பேட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். பதக்கப்பட்டியலில் இந்தியா 64ம் இடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927ம்…
பதக்கம் வென்ற வீராங்கனைக்கு டோமினோஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி…
டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஒரு பீட்சா பிரியர். வெற்றிக்கு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில்., ‘நீண்ட காலமாக கட்டுப்பாடு காரணமாக பீட்சா சாப்பிடாமல் இருந்த நிலையில் முதல் வேலையாக பீட்சா சாப்பிட வேண்டும்’…
பாராட்டு மழையில் நனையும் வெள்ளிப்பெண் மீரா அரசியல் டுடேயின் வாழ்த்துக்கள்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்குமானால் நாம் இலக்கை அடைய முடியும் என்பதற்கு உதாரணம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியே டோக்கியோ ஒலிம்பிக்கில் 2ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தை…
ஓலிம்பிக் போட்டியில் சீனா முதல் பதக்கம் வென்றது…
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்இ வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.…