• Fri. Apr 26th, 2024

விளையாட்டு

  • Home
  • டி20 தொடரை 3 – 0 என வென்றது இந்தியா!

டி20 தொடரை 3 – 0 என வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…

முதல்வராக வரவில்லை… தோனியின் ரசிகராக வந்துள்ளேன்.. முதல்வர் ஸ்டாலின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டர் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின். முதல்வர் நிகழ்ச்சியில் பேசும்போது, “முதலமைச்சராக அல்ல, டோனியின் ரசிகனாக பாராட்டு விழாவுக்கு வந்துள்ளேன்.…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா…

இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். 2021 ஆம் ஆண்ட நடந்த ஐபிஎல்…

இனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன்..!

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 33 வயதான மேத்யூ வேட், ஆஸி. அணிக்காக 36 டெஸ்டுகள், 97 ஒருநாள், 55 டி20…

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவுகின்றன- ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும்,…

பிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று – பிரேசில் vs அர்ஜென்டினா

2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடுகிறார். பிரேசில் வீரர் நெய்மர் தொடையில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக விளையாடவில்லை. பிரேசில் அணி…

டி20 உலகக் கோப்பை – முதல்முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி வெல்லாத ஒரே கோப்பையாக இருந்த டி20 உலகக் கோப்பை ஆரோன் பின்ச் தலைமையிலான அணி வென்றுள்ளது. இதுவரை ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா. இருந்தாலும் அந்த அணியால் டி20 உலகக்…

டெஸ்ட் தொடரில் ரஹானே கேப்டனாக நியமனம்

நியூஸிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. கேப்டனாக…

விராட் கோலி ஓய்வு-பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ம் தேதி கான்பூரிலும், இரண்டாவது…

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா- நமிபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி…