ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
கர்நாடக வீரர்களுக்கு அரசு பணி
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு அரசு துறையில் அதிகாரி பணி வழங்கப்படும் என்று முதல்-வர் பசவராஜ் பொம்மைஅறிவித்துள்ளார்.கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஏகலவ்யா விருது…
ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு
தகுதிபெற்றது மொராக்கோ அணி
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள்…
2-வது ஒருநாள் போட்டி:இரும்பாகுமா இந்தியா- துரும்பாகுமா வங்கம்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மிர்பூரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில்…
தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ வாழ்த்து
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அரசு பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்தார்.புனேவில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துடுப்பு நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவி தங்கம் ரூபிணிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர் சி. சரஸ்வதி போட்டியில்…
சென்னையில் மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில்…
பதக்கங்களை குவித்த மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா
எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஆசிய அளவிலான விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இங்கு நடைபெற்ற…
கூடலூர் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
கூடலூர் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வண்டி பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி டியானி அருண்குமார் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.கூடலூர் ஜி.டி.எம்.ஒ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில்…
இன்று வங்கதேசம் செல்கிறது இந்திய அணி ரோகித் முன் காத்திருக்கும் சவால் என்ன?
வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது.இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக…
சூர்யகுமார் மோசமாக ஆட தவான் தான் காரணம் – சல்மான் பட்
அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மோசமாக விளையாட தவான்தான் காரணம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் 1 – 0 என வெற்றி பெற்று கைப்பற்றியது. 3 ஒருநாள்…
ஸ்மித் – லபுஸ்சேன் இரட்டை சதம்
ஆஸ்திரேலியா 598 ரன்கள் குவிப்பு
ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது.…




