• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகம்

  • Home
  • சபரிமலையில் 10ஆம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்..!

சபரிமலையில் 10ஆம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்..!

சபரிமலை வரும் பக்தர்கள் அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்வது வரும் 10-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு ஜோதியின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க திருவாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வரும் காட்சி

ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு..!

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களின் விண்ணை முட்டும் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ கோஷத்துடன் ஸ்ரீரங்கம், திருப்பதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், மதுரை – மேலூர் சுந்தரராஜ பெருமாள் கோயில், கோவை அரங்கநாதர்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

வத்தலகுண்டு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் அக்னி பூஜை…

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் : தரிசன நேரம் நீட்டிப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் மண்டல மகரவிளக்கு பூஜையைக் காண லட்சக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். நடப்பாண்டில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து முன்பதிவு செய்த…

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமாவர சங்காபிஷேகம்..!

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமாவர சங்காபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகிறது.பொதுவாக திங்கட்கிழமைகளை சோமவார் என்று கூறி சிவனை வழிபடுகிறோம். அதிலும் கார்த்திகை மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். இந்த மாதத்தின் திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு சகல புண்ணியங்களை சேர்க்கும்.…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சண்முகர் தெய்வானை வல்லிக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைகள் நடைபெற்ற காட்சி…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி நாளை காலை சாமி தரிசனம், அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து, பிற வகை தரிசனமும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால், அனைத்து வி.ஐ.பி. தரிசனத்தையும் ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பு…

தாண்டிக்குடி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீபம் சொக்கப்பணம் ஏற்றும் காட்சிகள்…

தாண்டிக்குடி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பான் கொழுத்தப்பட்டடு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள்…