• Mon. Apr 29th, 2024

கேரளா மாநிலத்தில் கோவில் திறக்கும் நேரம்..,

Byதரணி

Nov 24, 2023

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு….
கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!
காடாம்புழா பகவதி கோயில்
காலை : 5am ➖ 11am
மாலை : 3:30Pm ➖ 7pm
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 3 மணி ➖ இரவு 9 மணி
திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்
காலை : 4.30AM ➖ 12pm
மாலை : 4.30Pm ➖ 8:30pm
கொடுங்களூர் பகவதி கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை : 4.30Pm ➖ 8pm
சோட்டானிக்கரை பகவதி கோயில்
காலை : 3:30AM ➖ 12pm
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
கீழ்க்காவு குருதி
இரவு: 8.30 மணி
வைக்கம் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கட்டுருத்தி மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
மல்லியூர் கணபதிகோயில்
காலை : 4.30AM ➖ 12:30pm
மாலை : 4.30Pm ➖ 8pm
ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கிடங்கூர் சுப்ரமணியகோயில்
காலை : 5AM ➖ 11:30am
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கடப்பட்டூர் மகாதேவகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
நிலக்கல் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
பம்பா கணபதிகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 4 மணி ➖ 11 மணி
சபரிமலை சன்னிதானம்
நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
ஹரிவராசனம் : இரவு 10.50
நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்
சாதா பேருந்து ரூ40
ஏசி பேருந்து ரூ90
பேட்டரி பேருந்து ரூ100
வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.
ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..
பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து
புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்
மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..
உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி
வரை மட்டும் அனுமதிக்ககப்படும்
எல்லாக் கோயில்களிலும்
பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயில்க்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதான மண்டபம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *