



திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா உடையுடன் திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர்.

முருகன் தேவனை உடன் சந்திப்பு மண்டபத்தில் மூன்று முறை சுற்றி வலம் வந்து பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு எழுந்தருளினர்.

கோவிலில் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள கோவில் திருப்பாச்சி மண்டபம் அருகே எழுந்தருளினர் . திருகல்யாண ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


