• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்: மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி?

எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்: மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி?

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். எவ்வித அறிவிப்புமின்றி எடப்பாடி…

மதக்கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரையில் முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் உள்ளது. இங்கு சுப்பிரமணியசாமி கோயில்…

காமராஜரை களங்கப்படுத்தும் விதமாக தான் அண்ணாமலையின் கூற்று உள்ளது – அமைச்சர் பி.கே.சேகர்பாபு !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு பெத்து நாயக்கர் தெரு, வள்ளலார் நகர் பிடாரியார் தெரு…

நாடாளுமன்றத்தை நடத்த ஆளும் கட்சியினருக்கு விருப்பமில்லை -காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவோம் என கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து, அமளியில் ஈடுபட்ட நிலையில் பதிலுக்கு…

த.வெ.க தொண்டர்களுக்கு தலைவர் போட்ட உத்தரவு!

234 தொகுதிகளில் உள்ள பிரதான பிரச்சனைகளை கண்டறிய, த.வெ.க தொண்டர்களுக்கு தலைவர் போட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றி கழகம்கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்…

கர்நாடகாவில் அண்ணாமலை ஒரு டூப் போலீஸ்-வெளுத்து வாங்கிய சேகர்பாபு!

என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி எனச்சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து…

தமிழக எம்.பிக்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு- சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல்

நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில்…

சென்னையில் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள்…

தமிழக சட்டப்பேரவை- நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இதில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம்…

மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள்… தமிழிசை ஆவேச பேட்டி!