• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம் – தலைவர்கள் வாழ்த்து!..

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம் – தலைவர்கள் வாழ்த்து!..

தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார்.மணிப்பூர் கவர்னராக 24.7.2019-ல் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில…

திமுகவுக்கு ஒன்னுனா சிறுத்தைகள் களத்தில் இறங்கி நிப்போம்.. சீறும் திருமா!…

இந்தியாவிற்கு வழிகாட்ட கூடிய வகையில் திமுக அரசால் புரட்சிகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதை எதிர்ப்பவர்களை கண்டித்து, சமூக நீதிக்கான களத்தில் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு விசிக துணை நிற்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

நம்பியவர்களால் நடுத்தெருவுக்கு வந்த எடப்பாடியார்!…

நம்பியவர்கள் கைவிட்டதால் நடுத்தெருவில் இறங்கி போராட வேண்டிய அளவிற்கு போய்விட்டதே எடப்பாடி பழனிசாமி நிலைமை என அதிமுகவினர் ஆதங்கப்பட்டு வருகிறார்களாம். தமிழக முதலமைச்சராக இருந்த போது ஒன்றிய அரசுடன் சகல வகையிலும் ஒன்றிப்போய் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வந்தார்.…

உள்ளாட்சி தேர்தலில் முட்டி மோத தயாராகும் திமுக – அதிமுக!..

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்…

மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அதிர வைத்த முதல்வர் ஸ்டாலின்!…

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், நலத்திட்ட உதவிகளுக்கு…

ஆளுநரா? பாஜக ஏஜெண்டா?… வரம்பு மீறும் கார்த்தி சிதம்பரம்!…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாஜக ஏஜெண்ட் போல் செயல்படுவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: திமுக அரசு எந்த திசையை நோக்கி செல்லவிருக்கிறது…

எங்க கூட விவாதத்துக்கு வர தயாரா?… பிடிஆருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்…!

திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா? அல்லது வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கல்லுப்பட்டி…

Exclusive முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பாஜகவிற்கு தாவுகிறாரா ?… உண்மையை உடைக்கும் அரசியல் டுடே பரபரப்பு ஆடியோ…!

இன்று காலையில் இருந்தே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பற்றிய செய்தி ஒன்று பரப்பாக பரவி வருகிறது. நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாரத…

மதுசூதனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி !…

அதிமுக முன்னாள் அமைச்சரும், மற்றும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெரரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியல் பணிகளில்…

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடலுக்கு திருமதி.சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்!…

மதுசூதனின் மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.