பெரிய புராணம் பேச வேண்டும் பெரியார் புராணம் அல்ல..,
தூத்துக்குடி செல்வதற்காக சென்னை வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 4300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தென்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுடையதாக இந்த விரிவாக்கம் இருக்கும்.…
திமுக அரசின் உருட்டுகளும் திருட்டுகளும்..,
பிரதமர் மோடி பயணத்திட்டம் என்ன என்பது முறையாக எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு தான் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் . டிடிவி தினகரன் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பதாக.. கூறி வருகிறார்.…
மக்களை காப்பாற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? அல்லது கைவிட்டு விடுமா? ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி…
மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது. நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு, அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம்…
நாடாளுமன்றத்திற்கு குட்பை சொல்லி விட்டேன்..,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்தது. இதையொட்டி வைகோ நாடாளுமன்றத்தில் உரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமான மூலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நிறுவனர் வைகோ…
அப்பல்லோவில் இருந்தாலும் அரசு பணியில் முதல்வர் ஸ்டாலின்…
தமிழக முதல்வர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” முகாமில் எந்த மனு அதிகமாக வருகிறது என்று காணொளி காட்சி மூலம் விசாரித்து வருகிறார்.
மனித கிட்னியை காணோம் என்ற அவல நிலை..,
தமிழகத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையிலும் சரி ,ஓட்டு வங்கிகளும் சரி அனைத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா,எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் முதலிடத்தில் உள்ளது. கொட்டும் மழையில் ராபின்சென் பூங்காவில் அண்ணா உருவாக்கிய திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை…
சீமான், விஜய்க்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்
திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,…
வெட்டாற்றில் நூதன முறையில் போராட்டம்..,
விவசாயிகளுக்கு எதிராக நாகப்பட்டினத்திற்கு பிரச்சாரம் செய்ய வருகை தரும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை திரும்பி செல்ல வலியுறுத்தி விவசாயிகள் வெட்டாற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே ரூ.50…
ஸ்டாலின் திட்ட நோட்டிசை வைத்த நக்கலடித்த எடப்பாடி..,
மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மேற்க்கொண்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பரப்புரை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக…
மதுரையில் ஆகஸ்ட் 15ல் தவெக 2ஆவது மாநில மாநாடு
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில்…








