• Sun. Apr 28th, 2024

அரசியல்

  • Home
  • தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சில் ராஜேந்திர பாலாஜி

தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சில் ராஜேந்திர பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டிஅதிமுக இன்று சிவகாசியில் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர்களுக்கான பிரச்சாரத்தில் எடப்பாடி பழினிசாமி, ராஜேந்திர பாலாஜி உள்ளட்ட பல அதிமுகவினர் பேசி வருகின்றனர். அப்போது தன் உரையை துவங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர…

இன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாக உள்ளது.தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம்…

தேனி: ‘கும்பிடு’ போடுங்க; ஓட்டு அள்ளலாம்…!

“யாரும் சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம்; வேட்பாளர்கள் தினமும் காலையில் கட்டாயம் வார்டு பக்கம் ‘ரவுண்ட்ஸ்’ போங்க; வீடு…வீடாகச் சென்று விசாரித்தாலே போதும், நாம் உள்ளாட்சி தேர்தலில், 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை பெறலாம்”, என தேனியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்,…

தேனி: எதை விட்டுக் கொடுத்தார் மனைவிக்கு…?- கணவர்

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 31வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும், கடைசி நேரத்தில் தனது மனைவிக்கு விட்டுக் கொடுத்த கணவரின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 19ல், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேனி…

வேட்பாளர்கள் குளறுபடி; மனுக்கள் நிராகரிப்பு

பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தவறாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினரின் வேட்பு மனு, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல்…

வேட்பு மனு வாபஸ் வாங்கினா ரூ.10 லட்சம் பம்பர் பரிசு

வேலுார் மாநகராட்சி தேர்தலில், வேட்பு மனுவை வாபஸ் பெறும் வேட்பாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேலுார் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., என பல்வேறு கட்சிகளை…

மதுரையில் தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள்!

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தமிழ் மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில்…

மூத்த காங். தலைவர் சுனில் ஜாகர் அரசியலுக்கு திடீர் முழுக்கு

பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் அரசியலுக்கே குட்பை சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 117 இடங்களுக்கான பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெற…

உ.பி. தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்தது

பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி, இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார்.…

பொள்ளாச்சியில் அமைச்சர் கார் முற்றுகை!

பொள்ளாச்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு வந்த அமைச்சரை அதிருப்தியில் இருந்த தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சியில்…