• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை.,

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை.,

மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது. அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி அரசு அலுவலர்கள் டி முதல் எ வரை உள்ள நான்கு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளில்…

மமக பதிவு ரத்து?  ஸ்டாலின்தான் காரணம்! கூட்டணிக்குள் புகை!

முஸ்லிம் லீம் ஏணி சின்னத்தில் நிற்பதைப் போல நாம் நமது தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் வற்புறுத்தினார்கள்.

நாஞ்சில் சம்பத்- மல்லை சத்யா திடீர் சந்திப்பு: வைகோவுக்கு எதிராக இணைந்த கரங்கள்!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இன்று மதிமுகவில் ஏற்கனவே இருந்த நாஞ்சில் சம்பத்தை சந்தித்துள்ளார்.

நல்லகண்ணு உடல் நிலை….முத்தரசன் முக்கிய தகவல்!

100 வயதான மூத்த தோழர் நல்லக்கண்ணு காபி அருந்தும் போது பொறையேறிதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என மருத்துவர்கள்

இபிஎஸ் உருக்கமான வேண்டுகோள்..,

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதியில் துறையூர் பிரதான சாலையில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார்.“மணச்சநல்லூர் என்றாலே பொன்னி அரிசிதான் ஞாபகம் வரும். இங்கு விளையும் அரிசி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா…

அதிமுகவைப் பற்றி விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது..,

சிவகாசியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான விலையில்லா கையேடு வழங்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மாணவ மாணவியருக்கு கையேடுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்..,…

பாஜக மாநில தலைவர் நயினார் அறிவிப்பு..,

நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். சேது சமுத்திரம்…

திமுக வெறுப்பு என்பதே மேடையில் உமிழ்ந்த அரசியல்..,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு நாளில் அறிமுகப்படுத்திய 3 சட்டங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தொண்டி புதைக்கும் மிக மோசமான…

234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி..,

எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம். நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே?…

த.வெ.க மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!

மதுரையில் இன்று நடைபெற உள்ள த.வெ.க2-வது மாநில மாநாட்டிற்கு சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33)சென்னையில் இருந்து நண்பர்களுடன் நேற்று இரவு வேனில் புறப்பட்டாார். சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார் பிரபாகரன்.…