சஞ்சய் ராவத் காவல் செப். 5 வரை நீட்டிப்பு
மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்தை எம்.பி.யைவிசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி…
பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
ஆந்திராவின் வளர்ச்சித்திட்டங்கள் அதற்கான நிதிஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனைஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள்…
செப் 7-ந்தேதி ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி
பாதயாத்திரை செல்ல திட்ட மிட்டுள்ள ராகுல்காந்தி அதற்கு முன்னதாக தனது தந்தை ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாத…
புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை
புதுச்சேரி மாநில பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று…
ஜெயலலிதா மரணம்- நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது ஆணையம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறதுமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்…
கலைஞர் செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழா…!!
சென்னை, பெரும்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் மு. கருணாநிதியின் முயற்சியினால் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி…
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான மேல்முறையீடு நாளை விசாரணை…
அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஜூலை மாதம் அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவையடுத்து எடப்பாடி…
மின் கட்டணத்தை உயர்த்தலாமா? மக்களிடம் கருத்துக் கேட்பு
சென்னையில் இன்று மின் கட்டணத்தை உயர்த்தலாமா?என்று பொது மக்களிடம் கருத்துக் கேட்க கூட்டம்தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு…
புதின் உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் பலி
ரஷ்யா அதிபர் புதினின் உதவியாளர் டுகின் மகள் தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில்பலியானார் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாஸ்கோ அருகே நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அலெக்சாண்டர் டுகின் மற்றும் தர்யா டுகின் ஆகிய…
இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் கடந்த பத்தாம் தேதி தொடங்கிய சட்டசபை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மத்திய…








