• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக-வினர் மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக-வினர் மனித சங்கிலி போராட்டம்

உசிலம்பட்டியில் திமுக அரசின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலை உயர்வை கண்டித்து அதிமுக வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் விடியா திமுக அரசின் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து…

தொண்டர்களின்றி நடைபெற்ற அதிமுக மனிதசங்கிலி போராட்டம்

தமிழகம் முழுவதும் அதிமுச சார்பில், திமுக அரசைக் கண்டித்து இன்று நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டம் தொண்டர்களின்றி நடைபெற்றிருப்பது. அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர்…

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கிய திமுக

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து திமுக முதல் முதலாக களத்தில் இறங்கியுள்ளது.அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று…

சீமான் கட்சியில் அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னதாக இரு மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டசெயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…

அமைச்சர் உதயநிதிக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

திமுக அமைச்சர் உதயநிதி இனி கட்சி நிகழ்ச்சிகளில், திமுக சின்னம் பொறித்த டீஷர்ட் அணிந்தால் வழக்குத் தொடருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது..,“துணை முதல்வர்…

அதிமுக 53ஆவது தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்

அக்டோபர் 17ஆம் தேதி அஇஅதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்டோபர் 17 முதல் 29 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,மறைந்த முன்னாள் முதல்வர்கள்…

ஜெயலலிதா வரிகளுடன் த.வெ.க மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

வருகிற அக்டேபர் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வரிகளான ‘இது ராணுவக் கட்டுப்பாட்டு இயக்கம்’ என்ற வரிகளுடன் நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக…

கனிமொழி எம்.பி.-யிடம் வாழ்த்து பெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.-யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

‘பால்வளம்’ பறிபோனது ஏன்?; மனோ தங்கராஜ் !

தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டதாக, பதவி பறிகொடுத்த மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் சமூகவலைதளத்தில், வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக…

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் பேட்டி…

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்வாதால் பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இளைஞர் ஒருவர் துணை முதல்வர் ஆவதை வரவேற்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற இருப்பதால் மதுரையில் இருந்து விமானம்…