இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 243: தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇயதுறுகல் அயல தூ மணல் அடைகரை,அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு, அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!’…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 242: இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து செல்க –…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 241: உள்ளார்கொல்லோ – தோழி! – கொடுஞ் சிறைப்புள் அடி பொறித்த வரியுடைத் தலையநீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,வேழ வெண் பூ விரிவன பலவுடன், வேந்து வீசு கவரியின், பூம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 240: ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனேவை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,கணிச்சியில்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 239: ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்புல் இதழ் பொதிந்த பூத்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 238: வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,மாலை அந்தி, மால் அதர் நண்ணியபருவம் செய்த கருவி மா மழை! ‘அவர் நிலை அறியுமோ, ஈங்கு’ என…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 235: நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,பனி மலி கண்ணும் பண்டு போலா;இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்நீத்து நீடினர் என்னும் புலவிஉட்கொண்டு ஊடின்றும் இலையோ? – மடந்தை! உவக்காண் தோன்றுவ, ஓங்கி – வியப்புடைஇரவலர் வரூஉம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 236: நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றேஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், ‘பையெனமுன்றில் கொளினே நந்துவள் பெரிது’ என,நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை, இனி – வாழி, தோழி! – புரை இல்நுண்…
நற்றிணைப் பாடல் 235:
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,அரவு வாள் வாய முள் இலைத் தாழைபொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,கண்டனம் வருகம்…
இலக்கியம்:
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமதுவான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃது ஆன்றுஅடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு, கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்பங்குனி விழவின் உறந்தையொடுஉள்ளி…