• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 268: சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்தநாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்காதல் செய்தவும் காதலன்மையாதனிற் கொல்லோ?…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 267: ‘நொச்சி மா அரும்பு அன்ன கண்ணஎக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் தன்னொடு புணர்த்த இன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 265: கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்தகுறுங் காற் குரவின் குவி இணர் வான் பூஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்அகலுள் ஆங்கண் சீறூரேமே;அதுவே சாலும் காமம்; அன்றியும், எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்றுகூறுவல் – வாழியர், ஐய! –…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 265: இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலைவீளை அம்பின் வில்லோர் பெருமகன்,பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்பாரத்து அன்ன – ஆர மார்பின் சிறு கோற் சென்னி ஆரேற்றன்னமாரி வண் மகிழ்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 264: பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்வீ பெய் கூந்தல் வீசு வளி உளர ஏகுதி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 263: பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்இறை வரை நில்லா வளையும், மறையாதுஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டுஉரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,முட…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 262: தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும்பணைத் தோள், அரும்பிய…

நற்றிணைப் பாடல் 260:

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலதுகுன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!வெய்யை போல முயங்குதி: முனை எழத்தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்ஒலி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 259: யாங்குச் செய்வாம்கொல் தோழி! பொன் வீவேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,சாரல் ஆரம் வண்டு பட…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்தகொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,அகல் அங்காடி அசை…