பஞ்சாப் மாநில அடையாள பொறுப்பில் இருந்து சோனு சூட் விடுவிக்கப்பட்டார்
பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக (State Icon) நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு இருந்தார்இந்த நிலையில் நடிகர் சோனு சூட் நியமனத்தை திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம். ஜனவரி 4-ஆம் தேதி அறிவித்திருக்கிறது…
பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை
இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை…
பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் 18 மணி நேரத்துக்கு பின் வழக்கு பதிவு
பஞ்சாபில் பிரதமர் மோடியின்வாகனம், பாதுகாப்பு வாகனங்களை போராட்டக்காரர்கள் வழிமறித்த விவகாரத்தில் 18 மணி நேரத்துக்குப் பின்னர் பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர். இதில் பிரமதர் மோடியின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 5-ம் தேதி பஞ்சாபில்நடைபெற இருந்த…
மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தினசரி…
கொரோனாவால் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் குழந்தைகள்
சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் மாறி மாறி மக்களை அச்சத்தின் உச்சியிலேயே வைத்துள்ளது இந்த பெருந்தொற்று. இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை இன்று…
டெல்லியில் 750 மருத்துவர்களுக்கு கொரோனா
டெல்லியில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள 6 முக்கிய மருத்துவமனைகளில் குறைந்தது 750 மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது…
நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை?
நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை? இப்படி ஒரு கேள்வியைக் கவிஞர் ஷங்கரராம சுப்பிரமணியன் எழுப்பியிருந்தார். நல்ல கேள்வி; முக்கியமான கேள்வி. எனக்கும்கூட இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. பொதியவெற்பன், ராஜன்குறை மற்றும் சிலர் இதற்கான பதில்களையும் இடையீடுகளையும் முன்வைத்திருந்தனர். பொதியவெற்பனின்…
சண்டிகரில் கடைசி நொடியில் மலர்ந்த தாமரை… ஆம் ஆத்மிக்கு “அல்வா” பார்சல்
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. சண்டிகரை பொறுத்தவரை பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைநகராகச் செயல்படுகிறது. அதேபோல அங்கு சட்டப்பேரவை கிடையாது. மாநகராட்சி தான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் அங்கு பாஜகவைச் சேர்ந்த ரவிகாந்த் சர்மா நகராட்சி…
ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முழு விவரம்:முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ஆம் தேதிஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவு:…
வெறுப்புணர்வை தூண்டுபவர்களை ஆதரிக்கிறீர்களா ? : மோடிக்கு மாணவர்கள் கடிதம்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 தொடங்கி 19 வரை நடைபெற்ற இந்து மத நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பலர் பேசினர்.குறிப்பாக, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தனர். இது…