• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

india

  • Home
  • மத்தியபிரதேசம் நர்மதா நதிக்கரையில் ஓம்காரேஷ்வர்க்கு பூஜை செய்யும் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

மத்தியபிரதேசம் நர்மதா நதிக்கரையில் ஓம்காரேஷ்வர்க்கு பூஜை செய்யும் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசாவுடன் சிக்கினால் 7 ஆண்டு சிறை!

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும்,10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றுநாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கடந்த 2023-24-ம் நிதி ஆண்​டில் 98.40 லட்​சம் வெளி​நாட்​டினர் வந்​துள்​ளனர். அப்படி வரும் வெளிநாட்டினரின் வருகை இந்​தி​யா​வுக்​குள்…

லண்டன் விருது பெறும் ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை…

உதகையில் சாலையோரத்தில் புலிகள் நடமாட்டம்- பொது மக்கள் அச்சம்

உதகை அருகே தலைகுந்தாவிலிருந்து அத்திக்கல் செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் ஒய்யரமாக அமர்ந்திருந்த புலி, இவ்வழியாக காலை மாலை நேரங்களில் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர்…

இந்தியா–இலங்கை கொண்டாடும் அந்தோணியார் திருவிழா

இந்தியா–இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கச்சத்தீவில் பங்கேற்றுஇன்று மாலை 4 மணியளவில் துவங்கியது. கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் எதிரே உள்ள கொடி மரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடியை ஏற்றி திருவிழாவை துவங்கி வைத்தார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து…

குஜராத்தில் 6வது மாடியில் பற்றிய தீ – 3 பேர் உயிரிழப்பு!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஆறாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் அட்லாண்டிஸ் என்ற 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 6வது மாடியில் நேற்று திடீரென…

ஆற்றில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு- ஹோலி பண்டிகையன்று பரிதாபம்!

ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட வண்ணக்கலவையை ஆற்றில் கழுவச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் சாம்டோலி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர்…

ம.பியில் பரபரப்பு- 2 நாட்களில் காணாமல் போன அம்பேத்கர் சிலை!

மத்தியப்பிரதேசத்தில் சத்தார்பூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் சட்டமேதை அம்பேத்கர் சிலை காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம், சத்தார்பூர் மாவட்டத்தில் பாரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து…

ஆல்ரவுண்டர் அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன்!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல், ஐபிஎஸ் 2025 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த…

கார்கிலை அதிகாலையில் அச்சுறுத்திய நிலநடுக்கம்!

லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய…