• Fri. Mar 29th, 2024

india

  • Home
  • பஞ்சாபில் புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்

பஞ்சாபில் புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தனது அதிகாரபூர்வ ராஜினாமாவை அனுப்பிய பஞ்சாபின் முன்னாள் முதல்வர்…

ஆசியாவிலேயே பெட்ரோல் விலையில் இந்தியா தான் நம்பர்-1

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உட்சம் அடைந்து வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் இந்த விலை உயர்வா? இல்லை உலக நாடுகளிலும் இதே நிலைதானா? என்ற சந்தேகம் ஒவ்வோருவர் மனதிலும் இருக்கும். அதக்கான விடை இங்கே… உலகிலேயே அதிகபட்சமாக…

மேற்குவங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி

மேற்கு-வங்காள மாநிலத்தில் தின்ஹடா, கர்தஹா, கொசபா, சாந்திபூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தின்ஹடா தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயன் குஹா 1 லட்சத்து 64 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில்…

மறைந்தும் உயிர் வாழும் புனித் ராஜ்குமார்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார். புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை…

பூஜ்ஜியம் கரியமில மாசு என ஐநா மாநாட்டில் மோடி உறுதி

வரும் 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு என்ற இலக்கை இந்தியா எட்டும் என காலநிலைமாற்றம் தொடர்பான ஐநாவின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக…

வான்வழி பயிற்சியில் ஈடுபட்ட இந்திய இராணுவம்

இந்திய-சீன எல்லைப் பகுதியில் மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருநாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை பேச்சுவர்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளன. அதாவது இரு…

டெல்லி முற்றுகை செய்யப்படும் – விவசாயிகள் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை வருகிற 26-ஆம் தேதிக்குள் திரும்ப பெறாவிட்டால் தலைநகர் டெல்லியை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு…

அகிலேஷ் யாதவின் பரபரப்பு அறிக்கை – அதிர்ச்சியில் உ.பி மக்கள்

2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தான் எந்த தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது அசம்கர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். கட்சியின் முதல் மந்திரி…

அழ்கடல் நிலப்பரப்பை ஆய்வு செய்யும் ‘சமுத்ராயன்’ என்ற திட்டம் – ஜிதேந்திர சிங் தகவல்

ஆழ்கடலில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன கடல் சார் ஆராய்ச்சி கப்பல் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள், கனிமங்கள், அங்குள்ள நிலப்பரப்புகள்…

சபரிமலை – பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் வரும் பக்தர்களுக்கு பம்பையில் குளிக்க அனுமதியில்லை என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்துக்கான மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய…