• Sun. May 28th, 2023

india

  • Home
  • ஸ்ரீநகரில் மீண்டும் இயங்கும் விமான சேவை…

ஸ்ரீநகரில் மீண்டும் இயங்கும் விமான சேவை…

ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக காஷ்மீர் மண்டல ஆணையர் பாண்டுரங்க் கே போலே தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான சேவை…

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை…

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் வரத் தடை- தேவசம் போர்டு அறிவிப்பு. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தின் துலா மாதம் மற்றும் தமிழ் மாதத்தின்…

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 75ஆவது பிறந்தநாள் – 72 கிலோ கேக் தயாரிப்பு…

ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளக் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், தனது 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தில் 72 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த கேக்…

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு…

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு…

விடுதலை போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துகிறார் மோடி – அமித்ஷா…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘தேசப்பற்று மிக்க விடுதலை போராட்ட வீரர்களுக்கு, இந்த…

இவை எல்லாவற்றையும் அழித்தமைக்காக வாழ்த்துகள் மோடிஜி: கபில் சிபல்…

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது இடத்துக்குப் பின்தங்கியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடியைக் கிண்டல் செய்துள்ளார். உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐயர்லாந்தைச் சேர்ந்த…

கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சிறந்த படமாக தேர்வு…

சீனாவில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தற்போது , 51 வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுக்கு சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது. கேரள அரசின் 2020 ஆண்டுக்கான…

அடுத்த வருடம் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்…

பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உட்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இவர்கள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், புதிய தலைவர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின்…

கேரள மாநிலம் இடுக்கி ஜில்லா வண்டிப்பெரியாரில் தொடர் மழை…

கேரள மாநிலம் இடுக்கி ஜில்லா வண்டிப்பெரியாரில் தொடர் மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது வெள்ளப்பெருக்கில் சிக்கிய கே எஸ் ஆர் டி சி பேருந்து.

550 கேக்குகளை வெட்டிய தொழிலதிபர்!..

பிறந்த நாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கொண்டாடுவார்கள். ஆனால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தனது பிறந்தநாளில் கேக் வெட்டியே சோர்ந்து போகும் அளவுக்கு 550 கேக்குகளை வெட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது. 550 கேக்குகளை வெட்டுவது…