சிறுமியை நிலாப்பெண்ணாக வழிபடும் கிராம மக்கள்..!
திண்டுக்கல் மாவட்டம், கோட்டூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை நிலாப்பெண்ணாக கருதி வினோதமாக வழிபாடு நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது கோட்டூர் கிராமம். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பௌர்ணமி…
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக்குழுவின் சார்பில், குடியரசு தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது…
“குடியரசு தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குடியரசு தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகை பத்ர காளி தலைமையிலும், நடிகை அங்கிதா முன்னிலையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…
ஜன.30க்குள் பொதுமாறுதல் கலந்தாய்வை முடிக்க உத்தரவு..!
வருகிற ஜனவரி 30ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுஅதன் பிறகு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துக்களை ஜூலை 15ஆம்…
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது..!
கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.இன்று நாடு முழுவதும் 75வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக…
மூவர்ண தேசியக் கொடியை குடியரசுத்தலைவர் ஏற்றினார்..!
இன்று 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் குடியரசுத்தலைவர் திரௌபதிமுர்மு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.முன்னதாக, டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, அவரது மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) இருந்து குதிரை பூட்டிய…
பல்லடத்தில் தாக்கப்பட்ட பத்திரிகையாளரின் உடல் நலன் குறித்து அமைச்சர் சாமிநாதன் நேரில் கேட்டறிந்தார்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பத்திரிகையாளர் நேசபிரபுவின் உடல் நலன் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு…
எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்த சிவகாசி பட்டாசு ஆலை தொழில் அதிபர்..,
சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை தொழிலதிபர் வி.ஜி.கணேசன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை தொழில் அதிபர் வி.ஜி. கணேசன் சேலம் மாவட்டத்திலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான…
வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம்..!
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், வாட்ஸப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மெட்ரோ ரயில் பயணம்…
பிப்.1ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!
பட்டியலின் மாணவி ஒருவர் மீது, திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், திமுக அரசைக் கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என…