மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் – பிரதமர் மோடி துவங்கி வைத்தார்மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ள்…
போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வெ ண்மான்கொண்டான் கிராமம். காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் இளவரசன் என்ற ராம் (42) இவர் கடந்த 2015…
தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்
பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க சென்னை வந்துள்ள பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.முன்னதாக பிரதமர்…
ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்
தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தார்.சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…
இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சு
பல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த பேச்சால் பரபரப்பு.இன்று மாலை தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுபேற்ற பிறகு நடக்கும்…
தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி…
சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…
பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய…
ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி ஐதராபாத் சென்றுள்ளார்.நிகழ்ச்சியில் மோடி…
ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்
காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…
12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்
போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே போன ரயில் வியாழனன்று மேற்கே தேனி நோக்கி வருகிறது .ரயிலை வரவேற்க தேனி தயாராகி வருகிறது .அடிமை இந்தியா ஆட்சியில் 1928 இல் மதுரை…