• Tue. Mar 21st, 2023

மதுரையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாட்டம்

ByKalamegam Viswanathan

Mar 10, 2023

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது.மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது.

மத்திய தொழில் பதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை விமான நிலைய இயக்குநர் கணேசன், மத்திய விமான போக்குவரத்து துறை பாதுகாப்பு உதவி இயக்குநர் K.K.ஷா, மற்றும் துணை பொதுமேலாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *