• Thu. Jun 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உதகை அருகே சிறுத்தை நடமாடும் சிசிடிவி வீடியோ

உதகை அருகே சிறுத்தை நடமாடும் சிசிடிவி வீடியோ

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.உதகை அடுத்துள்ள எம்.பாலடா கல்லக்கொரை கிராமத்தில் அரசு பள்ளி அருகே கோபிநாத் என்பவரின் வீட்டு வளாகத்திற்குள் கடந்த 28.11.2022 அன்றும் நேற்று இரவு சிறுத்தை வந்து நாயை விரட்டும்…

தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வ.எண்.06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ்…

குன்னூர் நகராட்சி பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்கள்…

தூய்மைப் பணிகளை நகராட்சி ஆணையாளர், நகர மன்றத் துணைத் தலைவர் மற்றும் திமுக நகர செயலாளர் ஆகியோர் பார்வையிட்டனர்… குன்னூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இப்பணிகளை நகர திமுக…

முதுமலை புலிகள் காப்பகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலாளியை தாக்கிய புலி…

படுங்காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி… இயற்கையில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இந்த வனப்பகுதியில் காட்டு யானை புலி சிறுத்தை கரடி மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக…

தமிழ் புலிகள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.

தமிழ் புலிகள் கட்சியின். 15. ம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டம். சார்பாக.அம்மாபேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை படவல் கால்வாய்பஸ் ஸ்டாப் அருகில் தேசிய நீலச்சங்கொடி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின் பல்வேறு மாற்றுக்…

ஜான்பாண்டியன் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடிய கட்சியினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன டாக்டர் பே ஜான் பாண்டியன் பிறந்தநாளை ஒட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் ஏ செல்வராஜ் தலைமையில் ஈரோட்டில் உள்ள முக்கிய…

தி.மு.க., கவுன்சிலர் பணம் வாங்கியதன் பின்னணியில் நகர்மன்றதலைவி???போட்டு உடைத்த சத்திசீலன்…..

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 7-வது வார்டு திமுக கவுன்சிலராக அக்கட்சியின் விவசாய அணி துணை அமைப்பாளர் சத்தியசீலன் உள்ளார். இவரிடம் வீடு கட்ட அனுமதி வாங்கி தர சொல்லி 50ஆயிரம் பணம் கொடுக்கிறார் அதை கவுன்சிலர் பெறும் வீடியோ தற்போது…

பெண் பயணிக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு

சென்னையில் பெரம்புரில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணிக்கும், பேருந்தின் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர் வழியே செல்லும் 29A பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்கின்றனர்

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு