• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • விலங்குகளுக்கும் அறிவுண்டு.. வைரலாகும் வீடியோ

விலங்குகளுக்கும் அறிவுண்டு.. வைரலாகும் வீடியோ

சமயத்தில் விலங்குகள் செய்யும் சில சம்பவங்கள் குறும்பு தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். அது காண்போரை சிரிப்பிலும் சிந்திப்பிலும் ஆழ்த்தும். அந்த வகையில் ஒரு குட்டிக் குதிரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில்…

அண்ணாமலையை கிண்டலடித்த தெலுங்கான முதல்வர்

சொந்த தொகுதியிலேயே ஜெயிக்காத அண்ணாமலை தெலுங்கானா, தமிழ்நாடு அரசுகளை கவிழ்ப்பாரா? என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கிண்டலடித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…“தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏ-க்களை வைத்து இருக்கிறோம், நட்புக் கட்சிகளோடு எங்களுக்கு 110 எம்எல்ஏ-க்கள் பலம் உள்ளது.…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி போதுமானதாக இல்லையா? அமைச்சர் விளக்கம்

சென்னை, செப். 12- அரசுப் பள்ளி மாண வர்களுக்குபோதிய நீட் பயிற்சி வழங்க வில்லை என்ற குற்றச் சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் விருது…

அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் அதிரடி கைது பரபரப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் கோவை சுகுணா புரத்தில் உள்ள எஸ்..பி.வேலுமணி வீட்டின் முன்பு எம்.எல்.ஏக்கள் 7 பேர்…

மக்களை திசை திருப்பவே ரெய்டு-ஜெயக்குமார்

மக்களை திசை திருப்பவே திமுக அரசு ரெய்டு நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.விலைவாசி உயர்வு , பேருந்து ,மின் கட்டண உயர்வு என தவித்துக்கொண்டிருக்கும் மக்களை திசைதிருப்பவே ரெய்டு நடத்தப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.…

26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. எஸ்.பி.வேலுமணி வீட்டில் குவிந்த தொண்டர்கள்!

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் வழக்கம் போல் ஆதரவாளர்கள் குவிய தொடங்கியுள்ளனர். எஸ்.பி .வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக…

சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் அதிரடி சோதனை…

சமீபமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர், லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று காலை முன்னாள் அதிமுக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.…

16ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- இபிஎஸ் அறிக்கை

மின்சார கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக்…

புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்- தமிழிசை

புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் என தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.முரசொலியில் வெளியான செய்தி குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் “நான் அதை பற்றி கவலைப்படவில்லை. . எங்கும் அவமதிக்கப்படவில்லை. ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்து மகிழும் கூட்டம் உள்ளது.…

கொளத்தூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் பகுதியில், பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன்படி, கொளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கியுள்ளார்.