புத்தாண்டை முன்னிட்டு அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்..!
இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு, யுபிஐ கணக்கு முதல் சிம்கார்டு வரையில் நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.டிஜிட்டல் இந்தியாவில் வணிக பரிமாற்றங்கள் முதல் தனிப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள் வரை யுபிஐ கணக்கு அவசியம். இந்த யுபிஐ கணக்குகளில்…
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!
இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வணிகப்பயன்பாட்டு சிலண்டர் ரூ.4.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் 22ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.39.50 குறைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. வணிக…
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்..!
ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது, புத்தாண்டின் முதல் நாளில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ.,…
ஜனவரி 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து..!
மழையால் பாதிக்கப்பட்டுள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜனவரி 5 ஆம் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி…
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு..!
வருகிற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்பண்டிகை வருவதையொட்டி, சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள்…
தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலத்திட்;ட உதவிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை..,
ஈரோடு – திருநெல்வேலி பயணிகள் விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஈரோடில்…
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குணா இரங்கல்!
தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு.நல்லதொரு மனிதர் கேப்டன் விஜயகாந்த். மக்களின் கஷ்டத்தை புரிந்த ஒரு உத்தம தலைவர். மக்களை கஷ்டபட்டு விட கூடாது என்பதற்காக நான் ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் பொருட்களையே வீடு…
அயோத்தியில் புதிய விமானநிலையம் திறப்பு..!
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையம், விரிவு படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-அயோத்தி நகரில் ரூ.11,100…


