தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி..!
தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 46க்கு விற்ற நிலையில் தற்போது சில்லறை சந்தையில் கிலோ 55 முதல் 60 வரை விற்பனை ஆகி வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல்…
முதல்வரின் பாதுகாப்புக்கு கருப்புநிறத்தில் கான்வாய் கார்கள்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பாதுகாப்பை பூர்த்தி செய்யும் வகையில் நவீன ரக கருப்பு நிற இன்னோவா கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும், இது நிலையான கண்காணிப்பு திறனை கொண்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் இதில்…
ஜயப்ப பக்தர்கள் சாலை மறியல்! எரிமேலையில் பெரும் பரபரப்பு!
ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வர். கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வர். இந்த நிலையில் மண்டல மகர விளக்கு…
உணவுப்பொருட்களுக்கு புதிய நடைமுறை அமல்..!
பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கு (5 கிலோ, 1 கிலோ, அரைக்கிலோ) மொத்த விலையுடன், அதனுடைய சில்லறை விலையையும் குறிப்பிட வேண்டும் என புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில்…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.ஜப்பானின் நானோ, இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள…
போருக்கு தயாராகும் வடகொரியா..!
“2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்துவரும் நிலையில், தென்கொரியா தன்னை…
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா..!
அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஒரே ஒரு செடி மட்டுமே அமைந்துள்ள பூங்கா, உலகின் மிகச்சிறிய பூங்கா என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் ‘மில் எண்ட்ஸ் பார்க்’ என்ற பூங்கா அமைந்துள்ளது. இது முதன்முதலில் 1948 இல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.…
2024 ஜனவரியில் 16 நாட்கள் வங்கி விடுமுறை..!
இன்று புத்தாண்டு தினம், பொங்கல், குடியரசு தின விழா, வார இறுதி விடுமுறை நாட்கள் என இந்த ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது உள்ளூர் பண்டிகைகளுக்கேற்ப மாறுபடும்.…
விடுமுறை கொண்டாட்டங்கள் : குவியும் சுற்றுலாப்பயணிகள்..!
தொடர் விடுமுறை காரணமாக ஏற்காடு, ஒக்கனேக்கல் போன்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கள் விடுமுறை தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.இன்று ஜனவரி 1, 2024 உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர் விடுமுறை காரணமாக பலரும்…


