• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

2024-25ஆம் கல்வியாண்டுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு வருகிற 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில்…

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு..!

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை அந்தந்த ஊர்களில் இருந்து மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா நடைபெற உள்ளது.…

ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிக்க புதிய வழி..!

ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிக்க தற்போது ‘மாஸ்க்டு ஆதார் கார்டு’ என்ற புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது.இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) 12-இலக்க தனித்துவ ஐடியான ஆதார், வங்கிக் கணக்கைத் திறப்பது அல்லது அரசாங்கத் திட்டத்தில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல…

டெல்லியில் வாட்டும் குளிர் : ஜன.12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

டெல்லியில் கடுமையான குளிர் வாட்டி வருவதால், அங்கு ஜனவரி 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்விததுறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, டெல்லி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..,குளிர் கடுமையாக…

‘ஐயா எங்களை புதைக்க இடம் வேண்டும்’ – மனு கொடுத்த இஸ்லாமியர்கள்..!

தமிழகத்தில் பருப்பு விலை அதிரடியாகக் குறைப்பு..!

தற்போது பருப்புகளின் கொள்முதல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விருதுநகர் சந்தையில் பருப்புகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வியாபார நகரமான, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தான் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, சில மாதங்களாக தமிழகத்தில்…

போக்குவரத்து ஊழியர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு..!

நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வரவேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை…

ஜன.12ல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் பொருட்டு, ஜனவரி 12ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு…

அமெரிக்காவில் 4000 டாலர் பணத்தை தின்ற நாய்..!

அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று, 4000 டாலர் பணத்தை (ரூ.3.32லட்சம்) தின்றுள்ளதால், உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார்.பொதுவாகவே வீட்டில் வளர்க்க செல்லப்பிராணிகள் பயங்கரமாக சேட்டை செய்வது உண்டு. ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில…

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து..!

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ…