• Sun. May 5th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை விமான நிலைய சம்பவத்தில் இபிஎஸ் உட்பட இருதரப்பினரின் மீது வழக்கு

மதுரை விமான நிலைய சம்பவத்தில் இபிஎஸ் உட்பட இருதரப்பினரின் மீது வழக்கு

மதுரை விமானநிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்பொழுது அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் விமான நிலையத்தில் தரக்குறைவாக செயல்பட்டதாக நடந்த சம்பவத்தில் இரு தரப்பினர்மீதும் வழக்குநேற்று மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்பொழுது அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன்…

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு கோரிக்கை !

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி…

சேலத்தில் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்து இலவச மருத்துவ முகாம்

எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் தனியார் மருத்துவமனையின் சார்பில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. சேலம் மூன்று ரோடு மெய்யனூர் சாலையில் உள்ள வள்ளி எழும்பியல் மற்றும்…

பல்லடம் அருகே கே எஸ் கே பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வே கள்ளிப்பாளையம் பகுதியில் 14 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் கே எஸ் கே பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது.கே எஸ் கே பவுண்டேஷன் நிறுவனர் சம்பத்குமார், வே கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி சாந்தினி…

சிறந்த தரமான சலவை சேவைகளை வழங்கும் பையர்லி கேம்பஸ் லான்ட்ரி

சலவை பிரச்சனைகளுக்கு நவீன தீர்வு காண்கிறதுFirefly Campus Laundry. மக்கள் தங்கள்சலவைகளை நிர்வகிப்பதில் உள்ள தொந்தரவை மறந்து, மலிவு விலையில் எங்கள் உயர்தர சேவையை வழங்குகிறது இந்த நிறுவனம். அவர்களதுசேவைகளுக்கு தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் ஓசோனேட்டட் சலவை சிகிச்சை தொழில்நுட்பம் பயன்படுத்தபடுத்துஅதனால்…

ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா

ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு – ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா – 2023 நடைபெற்றது.ஊட்டி ஜே எஸ் எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும்…

வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டும் திட்டத்தின் மூலமாக பயிற்சி முகாம் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் அசோக் குமார் முந்திரா, கல்லூரி…

உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு : அமைச்சர் தகவல்..!!

தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில்…

12 ஆண்டுகளுக்கு பின் இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது

கடந்த 2010ம் ஆண்டு வெடித்த மெராபி எரிமலை நேற்று நள்ளிரவு வெடித்துச் சிதறியது அப்பகுதி மக்கள் வெளியேற்றம்.இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் 2,968 மீட்டர் (9,721 அடி) உயரமுள்ள மெராபி எரிமலை நள்ளிரவு…

ஆட்சி மாறினாலும் காவல்துறையின் முதல்வராக எடப்பாடி தான் இருக்கிறார் – அமமுக அமைப்பு செயலாளர் பேட்டி

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் காவல்துறையின் முதல்வராக எடப்பாடி தான் இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றுகிறது. உடனடியாக விமான நிலையத்தில் ராஜேஸ்வரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடைபெறும். -அமமுக அமைப்புச் செயலாளர் மகேந்திரன் பேட்டிமதுரை…