சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி மிளகாய் யாக பூஜை
சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் யாக பூஜை – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 திருக்கோயில் அமைந்துள்ள முக்தி நிலையத்தில், சித்திரை மாத அமாவாசை தினத்தை…
வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு இணைந்து உலக மரபு நாள் விழாவை முன்னிட்டு நடத்திய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக மரபு நாளாக…
பாஜக அடக்கி வாசிப்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு நல்லது: ஜெயகுமார்
பாஜக அடக்கி வாசிப்பது நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த சில மாதங்களாகவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது . அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக…
மதுரையில் மயங்கிய முதியவரை மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்
மதுரையில் வெயில் தாக்கத்தால் சாலையில் மயங்கிய முதியவரை மீட்டு சொந்த பணத்தில் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்.பொதுமக்கள் பாராட்டினர்மதுரை எல்லீஸ் நகர் சந்திப்பு அருகே இன்று போக்குவரத்து சார்பு ஆய்வாளர் டார்ஜூஸ் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில்…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ராஜா முத்தையா ஹால் அருகே வார்டு 31 பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்தது இதுகுறித்து அப்பகுதி…
பாஜக, இபிஎஸ் அணிக்கு எதிராக ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளராக எம்.நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசனை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். புலிகேசி நகர் தொகுதியில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்…
ஜாபர்கான் பேட்டை நிரந்தர வியாபாரிகள் சங்கம் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா
சென்னை அசோக்பில்லர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஜாபர்கான் பேட்டை வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானம்…
மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் நகர் சார்பாக ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு, கிழக்கு…
சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பு
ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது.இம்மோதல் உள்நாட்டுப்போராக மாறியுள்ளநிலையில் இந்தியர்கள் சிக்கி உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு…
சென்னையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து -8 பேர் கதிஎன்ன?
கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.சென்னை பாரிமுனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து…