• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • arasiyalToday morning headline

arasiyalToday morning headline

🔸 பாஜக, ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகிவிட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். பாஜக-வை விட பெரிய அச்சுறுத்தல், இந்திய நாட்டுக்கு இல்லை என்றும் காட்டம். 🔸 நாட்டின் கவனத்தை ஈர்க்க, 4 ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க…

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“சூறாவளி சுற்றுப்பயணம்!” . நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சியில் தொடங்கும் பிரச்சாரத்தை ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்றுமுன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணைக்காக 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், தற்போது அவரை ED கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில்…

தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி. தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். “இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை…

கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை. கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.

அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் : எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

அதிமுகவினர் மீது தொடரப்படும் அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது…,அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வெளியீடு இன்று (வியாழக்கிழமை) நடந்தது. வேட்பாளர்கள் விவரங்களை அறிவித்த…

பாமக போட்டியிடும் 10 தொகுதிகள்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

டிவி சின்னம்தான் வேண்டும்

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். முந்தைய தேர்தல்களில் டிவி சின்னத்தில் போட்டியிட்டோம். எனவே முன்னுரிமை அடிப்படையில் அச்சின்னத்தை ஒதுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிவி சின்னத்தை…

மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் நேரடியாக மோதும் திமுக – அதிமுக!

தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி!

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை சற்று நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.