கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் – கட்டுப்பாட்டு அறை திறப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்த 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக பரவியது. அப்போது பெரும் பீதியை ஏற்படுத்திய இந்தக்…
மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள மலர்க்கொடி சேகர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு கொடுத்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு – 3 AIIMS மருத்துவர்கள் கைது!
🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் பாட்னா AIIMS மருத்துவமனையின் 3 மருத்துவர்களை கைது செய்து சிபிஐ விசாரணை 🔹மருத்துவர்களின் அறைகளுக்கு சீல் வைத்த சிபிஐ, அவர்களிடம் இருந்த மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தது 🔹நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான…
மேட்டூர் டேம் நிலவரம் …
Level. : 50.030 feetStorage : 17830 McftInflow : 23989 c/sOutflowRiver : 1000 c/sCanal : NilRainfall: Nil
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது..,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோரின் வங்கிக் கணக்கில்தான் ₹50 லட்சம் வரை கொலையாளிகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததாகக்…
டிராஃபிக் இ-சலான் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி
வாட்ஸ் அப்பில் புதுவகை மோசடியை இணைய குற்றவாளிகள் அரங்கேற்றி வருவதாக, Cloud SEC சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையில், டிராஃபிக் இ-சலான் APK என்ற பெயரில் வரும் லிங்கை கிளிக் செய்தால், நமது செல்போன் முழுமையாக மோசடியாளர்கள்…
அரசியல் டுடே துணுக்குகள்
@ தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல். @ உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். @…
மாடுக்கும் மாட்டுக்கும் சண்டை …
உத்தரகாண்டில் சாலையில் இரு மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கிருந்த துணிக்கடைக்குள் புகுந்துள்ளன கடைக்குள் இரண்டு மாடுகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் அந்தக் கடையில் இருந்த இரண்டு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். கடையின் உரிமையாளர் துரிதமாக செயல்பட்டு…
அம்பானி எத்தனை வருடங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்?
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ₹10.21 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அவர் நாளொன்றுக்கு ₹3 கோடி வீதம் செலவு செய்தால் 3,40,379 நாட்களில் அவரது சொத்து மொத்தத்தையும் காலி செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 932 ஆண்டுகள் மற்றும் 6…



