• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நட்சத்திர பட்டாளங்கள் இணையும் தளபதி67 படக்குழு காஷ்மீர் புறப்பட்டது

நட்சத்திர பட்டாளங்கள் இணையும் தளபதி67 படக்குழு காஷ்மீர் புறப்பட்டது

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நேற்று வெளியிட்டதுஅதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு.‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி…

அசோக்செல்வன், ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில்அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் ,கீர்த்திபாண்டியன்,திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் பெயரிடப்படாத புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.இளைஞர்களின்…

இன்று 5 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 5 வது படஜெட் ஆகும்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை…

இபிஎஸ் வேட்பாளர் -முன்பே சொன்னது அரசியல் டுடே

இபிஎஸ் இடைதேர்தல் வேட்பாளராக இவர்தான் தேர்வு செய்யப்படுவார் என முன்பே கணித்தது அரசியல் டுடே..காம்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அதிமுக இபிஎஸ் ,ஓபிஎஸ் அணியினர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பாஜகவினர் போட்டியிடப்போவதாகவும் அக்கட்சியின் மாநில…

இபிஎஸ் அணி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக இபிஎஸ் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது ஈரோடு மாநகர…

திருப்பரங்குன்றத்தில் தை தெப்பத் திருவிழா!

கொலை முயற்சி வழக்கு -. அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு..!

கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி முன்னாள் நகர திமுக செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த…

பலாத்கார வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 2 வது ஆயுள் தண்டனை

பெண்சீரடை பலத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு 2வது முறையாக ஆயுள் தண்டனை வழங்கி அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுகுஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு மீது, சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அகமதாபாத்தில் உள்ள…

நல்ல பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பேச்சு..!

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது மிகவும் சிரமம். மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதல்வர் தெரிவித்தார். மழைக் காலங்களில் அயராது உழைத்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு..!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “விவசாய இணைப்புகளில் சுமார்…