• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Byதரணி

Aug 15, 2024

“77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. விடுதலையை பாடுபட்டு பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்” விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடிய ஏற்று வைத்து உரையாற்றினார்.