• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பம்பைக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பம்பைக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாலை அணிந்து ஏராளமான…

தங்கம் விலை மீண்டும் உயர்வு

நேற்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம்…

60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப்…

தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை

லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவம்பர் 28 ல் தமிழகம் திரும்புகிறார். அரசியல் படிப்பை முடித்து விட்ட நிலையில் இம்மாத இறுதியில் நாடு திரும்புகிறார். டிசம்பர் 1 கோவையில் நடைபெற உள்ள பாஜக நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார் என…

இன்று சூரசம்ஹாரம் : முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்

கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு…

டெல்லியில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம்

வருகிற நவ.13ஆம் தேதியன்று, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட…

நெட் தேர்வில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடம் சேர்ப்பு

உதவி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தகுதித் தேர்வில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடத்தைச் சேர்த்துள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி…

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை இன்று சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.57ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகளும், நகைப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, அதிக பட்சமாக கடந்த…

ஐபிஎல் 2025 ஏல தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏல தேதி குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்..,வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின்…

நவ.14ல் கூட்டுறவு வார விழா

நவம்பர் 14ஆம் தேதி முதல் கூட்டுறவு வார விழா நடைபெறுவதையொட்டி, சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் கூட்டுறவில் இணைந்து பயன்பெற வேண்டும் என்ற வகையில், ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால்…