• Wed. Dec 11th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் போக்சோவில் கைது…

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்படட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் திண்ணையில்…

செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புயலைக் கிளப்பிய விவகாரமாக எதிர்கட்சிகளின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் மாறியிருக்கிறது. அமித்ஷாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பற்றிய விவரம் வருமாறு. எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மம்தா பானர்ஜி…

குடிசை மாற்று வாரியத்தில் முறைகேடு 4 பொறியாளர்கள் மீது வழக்கு…

சேலம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 4 பொறியாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஏற்கனவே கான்கிரிட் வீடு உள்ளவர்களுக்கு…

தென்காசி அருகே இளம் பெண் வெட்டிக்கொலை…

தென்காசி ஆலங்குளம் அருகேயுள்ள கிராமம் கல்லூத்து. இந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பொன்ராஜ் (28). இவரது மனைவி சங்கீதா (26). சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் (30)இவர் வாகை குளம் பகுதியில் வசித்து வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு…

இந்து மக்கள் கட்சி புகார் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதவெறியை தூண்டுகிறாரா?..

நாகர்கோவிலில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கடைசிகாலம் மிக பரிதாபமாக இருக்கும் என்றும் மிரட்டும் வகையிலும் பாரதமாதாவை இழிவு படுத்தி கலவரத்தை தூண்டும் விதத்திலும் கொச்சைபடுத்தி பேசி வரும் கிறிஸ்துவ ஜனநாயக பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பாதிரியார்…

மலைவாழ் மக்களுக்கு பட்டா 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்…

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கொரானா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதுப்பதியில் குடியிருந்து வரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 30 குடும்பங்கள் ஏற்கனவே பட்டா பெற்று உள்ளன. மீதமுள்ள…

உதயகுமாருக்கு கட்டம் சரியில்லை…

மதுரையில் திண்டுக்கல் மதுரை தேனி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் ஐ.பெரியசாமி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேட்டியின் போது  சாத்தூர ராமச்சந்திரன் கூறியதாவது. உங்கள் தொகுதியில்…

தொடக்கப்பள்ளிக்குள் ஒரு தொல்லியல் ஆசிரியர்…

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ளது ஐம்பூத்துமலை எனும் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் வை.கலைச்செல்வன். இவரும் இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ரவி என்பவரும் ஆசிரியர் பெருந்தகைகள் ஒரு கலை பொக்கிஷங்களாக உள்ளனர். பள்ளி…

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி….

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி மாற்றம் ஆன பிறகு அம்மாபேட்டை ரவுடானாவில் இருந்து ஹோலிகிராஸ் பள்ளி வரைக்கும் தெருவிளக்கு அமைக்கவும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது இதில் முக்கியமாக இந்த தெருவிளக்கல் சோலார் ரும் கரண்ட்டும் இரண்டு கலந்து…

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை…

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான மாகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிபாளையம், சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி,  அலங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள்…