• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வங்கி கணக்கில் வெடிகுண்டை டெபாசிட் செய்த பெண்.., வைரலாகும் வீடியோ..!

வங்கி கணக்கில் வெடிகுண்டை டெபாசிட் செய்த பெண்.., வைரலாகும் வீடியோ..!

வங்கி கணக்கில் பெண் ஒருவர் வெடிகுண்டை டெபாசிட் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.பெண் ஒருவர் வங்கிக்குள் கூலாக நுழைந்து வங்கியில் பணம் பெரும் கவுன்டரில் கையெறி குண்டை வீசி வங்கியை வெடிக்க செய்வது போன்ற வீடியோ காட்சிகள் பல…

சேலத்தில் முறிந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்.., வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி..!

சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் திடீரென முறிந்து விழுந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.சேலம் அணை மேடு பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் சேலம் ஜங்ஷனிலிருந்து சென்னை,…

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்..!

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராக திகழ்ந்தவர். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும்,…

கேரளாவில் பருவமழை தீவிரம்..!

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு க்குழுக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞருக்கு அபராதமா..?

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் தாஸ் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை வழக்கு நிமித்தமாக பார்க்க வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்களது வங்கி கணக்கில் இருந்து அபிஜித்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பியூட்டி பார்லர்களுக்கு செல்லத் தடை..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கு பியூட்டி பார்லர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேக்கப் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் அந்நாட்டை கைப்பற்றியதிலிருந்து கடுமையான உத்தரவுகளை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது…

செல்ஃபி பிரியர்களுக்கு ரயில்வே துறையின் எச்சரிக்கை..!

இந்தியா முழுவதும் செல்ஃபி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அருவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுப்பது என்று எந்தவித…

வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் பெறும் வசதி..!

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸப்பில் டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 8300086000 என்ற வாட்ஸப் எண் மூலம்…

ஜல்லிக்கட்டு போட்டி… பொதுப் பணித்துறை அமைச்சர் பேட்டி..!

அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை விருப்பப்பட்டால் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்திக் கொள்ளலாம் என மதுரை அலங்காநல்லூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்…

இறந்த தம்பதியரின் உடல் தமிழகத்திற்கு வர, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்..!

கத்தாரில் இறந்த மதுரை தம்பதியினரின் சடலங்களை தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.மதுரை பி.பி சாவடியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி திருநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி…