• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வேலைவாய்ப்பு செய்திகள்

  • Home
  • குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..

குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..

குரூப்-1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அடுத்த (2023) ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை கடந்த…

ரூ.2லட்சம் சம்பளத்தில்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு..!

தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14-ம்…

+2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹெச்சிஎல்லில் வேலை!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2…

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால்துறையில் வேலை..!

இந்திய தபால் துறையில் தேர்வுகள், பட்டப்படிப்புகள் எதுவுமின்றி திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) நிறுவனம் : இந்திய தபால் துறை 2) வேலைவகை : மத்திய அரசு (நிரந்தரம்) 3) காலி பணியிடங்கள் : மொத்தம் 19…

உள்ளாட்சி காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்சி மூலம் நிரப்பப்படும்..,
அமைச்சர் கே.என்.நேரு..!

எஸ்.பி.ஐ-ல் வேலைவாய்ப்பு..!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 1) நிறுவனம் :ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 2) காலி பணியிடங்கள் : பொதுப் பிரிவினர் – 04 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…

கரூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு..

கரூர் மாவட்ட நீதித்துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.கரூர் மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளை நிரப்ப அறிவிப்பு…

ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் கிடைக்கும் வேலை..

மருத்துவ சுகாதார சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம், (MHSRB) சிவில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Civil Assistant Surgeon ) மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலையின் பெயர் Civil Assistant Surgeon, Tutor (In Directorate Of…

தமிழக பள்ளி கல்வித்துறையில் வேலை வாய்ப்பு

தமிழக பள்ளி கல்வித் துறை பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.Senior Fellows & Fellows போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்களை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.இப்பணிக்கு இம்மாதம் 30ம் தேதி கடைசி நாளாகும் , Fellowship (TNEF) ரூ.32,000/-Senior Fellow ரூ.45,000/-என சம்பள விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.Fellowship…

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 50 காலியிடங்கள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 50 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலையின் பெயர் Deputy Manager,அடுத்தமாதம் அதாவது ஜூலை 13ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் கிடைக்கும். அரசு…