• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கல்வி

  • Home
  • பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

1.இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை யார்? விடை : தாதாபாய் நௌரோஜி 2. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? விடை : கரையான் 3. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? விடை : சலவைக்கல் 4. லில்லி பூக்களை…

மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு

இந்தியா முழுவதும் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்ட நிலையில், கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகள்…

அம்பலமாகும் நீட் முறைகேடுகள்

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நடைபெற்ற பல்வேறு முறைகொடுகள் தற்போது அமாபலமாகி வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீட் பயிற்சி மையம் செய்துள்ள மோசடியை…

பள்ளிகளில் தொடர்ந்து பரவும் கொரோனா

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பலவேறு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் ஒருசில பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகிறது. இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு…

78% பள்ளிகளில் ஆன்லைன் வசதி இல்லையாம்.., ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் !

கொரோனா பலரது வாழ்வியலையும் மாற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் வகுப்பு அறைகள் வீட்டின் அறைகளாக மாற்றி பல மாதங்களாகின்றன. இந்த நிலையில் ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் 78 சதவீதம் பள்ளிகளில் இணையவசதியே இல்லை என மத்திய…

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு உயர்க்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி…

#NeetExam தொடரும் நீட் சோகம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை!

நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை…

லட்சங்களில் பேரம் பேசப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள்.. வெளியானது பரபரப்பு தகவல்!

மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவி அனிதா உட்பட பலரும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. இளநிலை மருத்துவ படிப்புகளில்…

பொறியியல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு

சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்டமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.…

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி:

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் திமுக இளைஞர்…