• Sun. Apr 2nd, 2023

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு உயர்க்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

தகுதியானவர்கள் இந்த மாதம் 16ம் தேதி தொடங்கி 17.10.2021ம் தேதி வரை http://trb.tn.nic.in/ இணையளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு வரும் செப்டம்பர் 20ஆம் தேியிலிருந்து வ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *