கணித ஆசிரியர்கள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களில் 80சதவீதம் கணித ஆசிரியர்களுக்கு அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியவில்லை என புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்கிறது.இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 152-க்கும் மேற்பட்ட…
முதலாம்ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரி திறப்பு
முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்ததாவது..,அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; ஏஐசிடிஇ…
நீட் தேர்வில் நடந்துள்ள முறைக் கேடுகளை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் நடந்துள்ள முறைக்கேடுகளை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது 2024 நீட் தேர்வு முடிவுகளில் நடந்துள்ள முறை கேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்குக் கருணை…
“நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்”
பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில்தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்; உங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள் என தவெக தலைவர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசி…
நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா? விஜய் பேச்சு…
தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நல்ல படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா?என்று மாணவர்கள் நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு சில அரசியல் கட்சிகள்…
நீட் சர்ச்சையால் ஜூலை 1 வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நீட் குறித்த சர்ச்சையால் வருகிற ஜூலை 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2…
நமக்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய்
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் விழாவில், இன்று விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவில், நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை என நடிகர் விஜய் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா தொடக்கம்
10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் வகையில், நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.திருவான்மியூரில் உள்ள…
நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறிய நா.த.க தலைவர் சீமான்
“மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது…
ராகிங் கொடுமையால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமை செய்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம், துன்கார்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயிலும்…




