பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் சார்பில் கிளை தலைவர் பாலகுமாரன், பொருளாளர் கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு ஊதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்க…
கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா..,
விருதுநகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேம், யாகம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில்…
சிவகாசியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிகவின் “உள்ளம் தேடி இல்லம் நாடி” கேப்டன் ரத யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் சிவகாசி என்.ஆர்.கே.ஆர் சாலையிலிருந்து பைபாஸ் சந்திப்பு சாலை வரை…
பெண்கள் கபாடி குழுவிற்கு நிதியுதவி வழங்கிய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி பள்ளபட்டி கிராமத்தை சார்ந்த…இளம்பெண்கள் கபாடி குழுவிற்கு… விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இடம் பெண்கள் கபடி…
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.டி.ஆர்..,
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள அதிமுக விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக கூட்டணியில் சேர இன்னும் பல கட்சிகளும், பல…
ஆர். சி. தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம் பண்ணையில் அமைந்துள்ள 90 ஆண்டுகள் பழைமையான ஆர். சி. தொடக்கப்பள்ளியில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அருட்பணி வனத்தையன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பெ.…
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் பேட்டி..,
ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டாமல் அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை, அதையெல்லாம் அவர் நினைவுபடுத்தி பேசினால் நன்றாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை நம்பி…
மாபெரும் தெருமுனைப் பிரச்சாரம்..,
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய லீக் இடதுசாரி கட்சி இணைந்து நடத்திய தேசபிதா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய…
நடிகர் கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்த செய்யது ஜஹாங்கீர்..,
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகருக்கு வருகை தரும் போது இந்திய தேசிய லீக் மாநில செயலாளா் செய்யது ஜஹாங்கீர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் நிர்வாகிகள் தாதாமியான், கராத்தே அக்பர், முகமதுகான்,…
காங்கிரஸ் மாணிக்கம் தாகூருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வான தளபதிக்கும் கருத்து வேறுபாடு..,
திருப்பரங்குன்றம், ஜன,27-அதிகாரத்தில் பகிர்வுவிஷயத்தில் காங்கிரஸ் எம்.பி.யானமாணிக்கம் தாகூருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வான தளபதிக்கும் இடையேகருத்து வேறுபாடு அதிகாரப்பதிவு விஷயத்தில் காங்கிரஸ் எம்பி நடுக்கம்தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரு சிலமாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரத்தில் பகிர்வு…








