காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் ஆடு வளர்க்கும் பயனாளிகள் 30 பேருக்கு தமிழ்நாடு அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கால்நடை தீவனம், தீவன பாத்திரம், தீவன விதைகள், தார்பாய் போன்ற பயனுள்ள…
காரியாபட்டியில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் பயன்பாடு பற்றிய பயிற்சி முகாம்
காரியாபட்டியில் விவசாயிகளுக்கு பயற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை துறை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டம் சார்பாக ஒருங்கி ணைந்த இயற்கை உரங்கள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில்…
பாரதப் பிரதமராக மீண்டும் மோடி தேர்வு: காரியாபட்டி பா.ஜ.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
காரியாபட்டி ஜூன் 10 இந்தியாவில் மீண்டும் பாரத பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார் இதையொட்டி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் பாஜகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம்…
காரியாபட்டி, மல்லாங்கிணறு காவல் நிலையங்களுக்கு ISO தரச் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் – பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள காரியாபட்டி காவல் நிலையம் கடந்த 1868 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, பின்பு தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் இக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும்…
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை : தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்
விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் தேமுதிக நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் ஆளும் கட்சியான திமுக வெற்றி…
காரியாபட்டியில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி…
விருதுநகர் தொகுதியில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள்…
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் முன்னிலை
இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில்…
ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
விருதுநகரில் மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார் செய்தார்.
காரியாபட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
காரியாப்பட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே செந்தில் தலைமையில் நடைபெற்றது. அமலாவின் கட்சியை நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில்புதிய கழக செயலாளர் செல்லம் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் முத்துசாமி,…








