• Sun. Jun 11th, 2023

விருதுநகர்

  • Home
  • மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபை கூட்டம்

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபை கூட்டம்

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று கிராம சபை கூட்டம் நடத்திய மகாராஜாபுரம் ஊராட்சி நிர்வாகம்.மலைப் பகுதியில் மாடு மேய்க்க அனுமதிக்க வேண்டும்,அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றம். நாடு முழுவதும் இன்று…

சாத்தூரில் ஆடித்பெருந்திருவிழா கோலாகலம்…

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடித்பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற 500ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி,தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த…

ஸ்ரீவில்லிபுத்தூர் எருதுகட்டு விழா .. களம் காணும் காளைகள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற எருதுகட்டு விழா. உற்சாகமாக கண்டுகளித்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பாட்டைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் வெகு விமர்சியாக எருதுகட்டும் விழா என்பது…

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளம் கிராமம் அருகே நடைபெற்று வரும் அக ழாய்வில் சுடு மண்ணால் செய் யப்பட்ட ஆண் உருவம் கொண்ட பொம்மை கிடைத்துள்ளது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் தொல் லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த…

மாநில அளவிலான யோகாசன போட்டி சென்னை சகானா அணி அசத்தல் வெற்றி

சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப்போட்டியில் சென்னை சகானா அணி வெற்றி பெற்றுள்ளது.மாநில அளவிலான யோகாசன போட்டிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. தனியார் விளையாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான இப்போட்டியில் சென்னையில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை…

விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வு

கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை கணிசமான உயர்த்துள்ளது….இந்திய அளவில் பருப்பு வியாபாரத்தில் சிறந்து விளங்கும் வணிக தளமான விருதுநகர் பருப்பு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட…

ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு விருதுநகர் கலெக்டர் அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அழைப்புஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும்…

கணவன்,மனைவி விபத்தில் பலி -பெண் குழந்தைகள் தவிப்பு

கடையநல்லூரைச் சார்ந்த கணவன்மனைவி இருவரும் விபத்தில் பலி இரு பெண் குழந்தைகள் தவிப்பு. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாய், தந்தை இருவரையும் இழந்த…

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று ஆடிப்பூர தேரோட்ட திருவிழா

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாஇன்று காலை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நகரமே புதுப்பொலிவுடன் திகழ்கிறது .விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திருவில்லிபுத்தூரில் குவிந்துள்ள னர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவில்லி புத்தூரில் ஆண்டாள் அவதார தினமான…

நீர் மேலாண்மை பற்றி கூரும் பாண்டியர் கால குமிழி கல்வெட்டு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தில் , பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் , தாமரைக்கண்ணன் , மீனாட்சிசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் கள ஆய்வு செய்த போது அவ்வூர் கண்மாயில் குமிழித் தூனில் கல்வெட்டு இருந்ததை…